குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வன்முறையின் போது வீடுகள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே தீவைப்பு, கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியது. இதனையடுத்து டெல்லியில் நடந்த வன்முறையின் போது, டெல்லியில் வசித்து வரும் மனோகரி என்ற மூதாட்டியின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவற்றை கொள்ளைடித்துவிட்டு தீ […]
Tag: குடியுரிமை சட்ட திருத்தம்
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாளை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் […]
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு […]
பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு […]
அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். பீகாரில் பாஜக கூட்டணி […]
CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு […]
மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் […]
CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]
இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியம் அதை […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டெல்லி – நொய்டா சாலை மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடஇந்தியாவில் […]
நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என சீமான் அறிவித்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோவையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதில் […]
டெல்லி ஷாகீன் பார்க் போராட்டக்காரர்களுடன் டெல்லி வழக்கறிஞ்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 67 நாட்களாக இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உச்சநீதிமன்றம் குழு அமைத்து பரிந்துரை செய்தது. இந்நிலையில் ஷாகீன் பாக் […]
தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரச தலைவரை சந்தித்து CAA எதிர்ப்பு கையெழுத்து இயக்க பிரதிகளை வழங்கினர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில் தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் […]
சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை […]