Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கான குடியுரிமை…. சீர்திருத்தங்கள் செய்யப்படும்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

பெற்றோர்களுடன் வசிக்கும் பிற நாட்டு குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அமெரிக்காவிற்கு சென்று சம்பாதிப்பது அவர்களின் பலநாள் கனவாகவுள்ளது. இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்கள், மற்ற துறைகளை சார்ந்த வல்லுநர்கள் போன்றோரை அமெரிக்க நிறுவனங்களில் பணியமர்த்த H1B விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 85 ஆயிரம் பேர் அவர்கள் குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு […]

Categories

Tech |