Categories
உலக செய்திகள்

இனி திங்கட்கிழமை மட்டும்…. பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்து அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிதி நெருக்கடி காரணமாக குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கண்டி, வவுனியா மற்றும் Matara உள்ளிட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களில் 100 பேருக்கு மட்டுமே பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சேவை திங்கட்கிழமை மட்டுமே […]

Categories

Tech |