கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு 10 நாட்களுக்குள் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக […]
Tag: குடும்பங்கள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு இது சம்பந்தமாக அறிவிப்பை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு […]
கனடாவிலிருந்து எப்போது நற்செய்தி வரும் என்று பல குடும்பங்களும் நகையை விற்று வேலையை விட்டு காத்து கொண்டிருக்கின்றன. பெங்களூருவைச் சேர்ந்த Aashray kovi (28) என்பவர் கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளிடமிருந்து நற்செய்தி வராதா என்று மின்னஞ்சல்களை நாளொன்றுக்கு பல முறை சோதித்துக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார் . மேலும் Aashray கனடாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய confirmation of permanent residency ( COPR ) ஆவணமானது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாகவே காலாவதியாகி விட்ட காரணத்தினால் […]
அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜில் பைடன் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அவரது மனைவியான ஜில் பைடன் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றிணைக்க ஜோ பைடன் செய்யும் முயற்சிகளில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை […]
புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் […]