Categories
தேசிய செய்திகள்

“என் கணவர் சாகவில்லை….. கோமாவில் இருக்கிறார்”…. 18 மாதங்களாக இறந்த உடலுடன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

18 மாதங்களுக்கு முன்பு தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலுடன் ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றுக் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றின் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பலர் உயிரிழந்தனர். அதேபோன்று கொரோனா தொற்று இரண்டாவது அலையில் உயிரிழந்தவர் தான் உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த விம்லேஷ்குமார். வருமானவரித்துறை அதிகாரியாக இருந்த இவர் கடந்த ஆண்டு தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. கடும் புயலில் சிக்கி… மரத்தில் தொங்கிய 6 வயது சிறுமி…!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் புயலில் சிக்கிய 6 வயது சிறுமி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையாக புயல் வீசியதில் 6 வயதுடைய Miriam Rios என்ற சிறுமி, தன் குடியிருப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அடி தொலைவில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அவர் குடும்பத்தினரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்திருக்கிறது. அந்த புயல் ஒரு மணி நேரத்திற்கு 165 மைல்கள் வேகத்தில் வீசியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுமி மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மாயமான தமிழ்ப்பெண் பலி…. குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டில் மாயமானதாக கூறப்பட்ட இலங்கைப் பெண் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரசாந்தி அர்ச்சுனன் என்ற 28 வயது பெண் கடந்த 16 ஆம் தேதி அன்று கனடாவில் மாயமானார். எனவே அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரை கண்டுபிடிக்க உதவுமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர். அந்த பெண், இறுதியாக கடந்த 16 ஆம் தேதி அன்று இரவு 7:45 மணியளவில் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதிகளில் தென்பட்டதாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

‘இவர்களும் பெறலாம்’…. விசா கட்டுப்பாடுகளுக்கு தடை…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்….!!

H4 விசாவை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட்டு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமலேயே அங்கு தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்கப்படுகிறது. மேலும் அந்நாட்டில் பணிபுரிவோரின் மனைவி அல்லது கணவன் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு H4 விசா அளிக்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அதிலும் முக்கியமாக பெண்களுக்கு வேலை புரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதிலும் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு […]

Categories
உலக செய்திகள்

11மாசம் நடந்தது எதுவுமே தெரியாதே… நாங்க எப்படி புரிய வைக்க போறோமோ… குழப்பத்தில் குடும்பத்தினர்…!

பிரிட்டனில் 11 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞன் கண்விழித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 19 வயதுடைய ஜோசப் ஃபிளாவில் என்ற இளைஞர் கடந்த மார்ச் 1ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கினார். அதில் அவர் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.அதன் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கோமாவில் இருந்த ஜோசப்பிற்கும் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு […]

Categories
உலக செய்திகள்

விதிமுறைகளை மீறிய …. பிரிட்டன் இளவரசர்…. எழுந்த குற்றச்சாட்டு….!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் இளவரசர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பிரிட்டனின் இளவரசர் வில்லியம் Sandringham என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு தன் மனைவி கேட் மற்றும் குழந்தைகள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது வில்லியம் தன் சித்தப்பாவான இளவரசர் எட்வர்டு, அவரின் மனைவி சோபியா மற்றும் அவரது குழந்தைகளை சந்தித்துள்ளார். பிரிட்டனில் ஏற்கனவே கொரோனா பரவலால் ஆறு நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடியிருக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளவரசர் […]

Categories

Tech |