Categories
உலக செய்திகள்

“அடக்கொடுமையே!”…. மொத்த குடும்பத்தையும் கொன்று… சடலங்களுடன் தங்கியிருந்த சிறுவன்…!!!

ஸ்பெயின் நாட்டில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரர் மூவரையும் கொன்றுவிட்டு இறந்த உடல்களோடு சிறுவன் தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் அலிகாண்டே நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எல்சேக் என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக  பெற்றிருக்கிறார். எனவே, அவரின் தாய், திட்டியதால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அச்சிறுவன் வீட்டிலிருந்த வேட்டையாடக்கூடிய துப்பாக்கியை எடுத்து வந்து தன் தாயை […]

Categories

Tech |