Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபர்… வீட்டில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சையத் அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், சிக்கந்தர், பர்கத் என்று 2 மகன்களும் உள்ளனர். தற்போது சிக்கந்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் பர்கத் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சையத் அக்பர் டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த நிலையில் அதை […]

Categories
தேசிய செய்திகள்

கழுத்தை நெரித்த கடன்தொல்லை…. “3 குழந்தைகளுடன் கனவின் மனைவி எடுத்த விபரீத முடிவு”… சோக சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் குடும்ப வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ராகோபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மிஸ்ரிலால்.  இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் மிஸ்ரிலால் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர், அவரது மனைவி மற்றும் 3 […]

Categories

Tech |