Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலம் தாழ்த்திய உரிமையாளர்…. தம்பதியினரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பணம் பிரச்சினை காரணமாக தம்பதிகள் தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் குமார் – தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குமார் கேரளாவில் 10 லட்சம் ரூபாய் பணத்திற்கு ஒத்தி வீடு பிடித்து அதே பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வந்துள்ளார். தற்போது சொந்த ஊரில் சென்று ஜவுளி தொழில் செய்வதாக வீட்டின் உரிமையாளரிடம் […]

Categories

Tech |