Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…? லிஸ்ட் ரெடி… வெளியான தகவல்….!!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக அரசு ரேஷன் அட்டைதரர்களுக்கு பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம், உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள் உள்ளிட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பயனடைந்து வருகின்றனர். எனவே குடும்ப தலைவிக்கு ரூ.1000 தொகையை அனைத்து ரேஷன் அட்டைதரர்களுக்கும் வழங்க முடியாது. ஸ்மார்ட் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது…..? தமிழக அரசு புதிய தகவல்….!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் […]

Categories

Tech |