Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்பப் பிரச்சனை… குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்… 2 உயிர் பறிபோன சோகம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனையால் இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் சேவப்பநவாரி இரண்டாம் தெருவில் சுரேஷ் (40) என்பவர் தனது மனைவி செந்தமிழ் செல்வி (38) மற்றும் இரு குழந்தைகள் ஸ்வேதா(12), கோகுல் செழியன்(4) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சுரேஷ் மற்றும் செந்தமிழ் செல்வி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போலவே நேற்று முன்தினம் […]

Categories

Tech |