விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்துவருகிறது. இந்த சீரியலில் குடும்பத்தை பிரிந்திருந்த கதிர்-முல்லை ஜோடி மீண்டுமாக வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இப்போது இந்த விஷயம் பற்றி மீனாவின் அப்பாவுக்கு தெரியவருகிறது. அவர்கள் கொடுப்பதாக கூறிய பணத்தை கொடுத்துவிட்டார்களா என கேட்க, கண்ணன் 10 லட்ச ரூபாய்க்கான செக் கொண்டு வந்து காட்டுகிறார். இதனிடையில் மீனாவின் அப்பாவிடம் அனைவ்ரும் வாக்குவாதம் செய்ய, அவர் கோபமாக வில்லத்தனத்தை காட்ட […]
Tag: குடும்பம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் சென்ற 15 வருடங்களுக்கும் மேல் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் முதன் முறையாக மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கினார். இதையடுத்து சிகரம் தொட்ட மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கோபிநாத், பின் அதிரடியாக கையிலெடுத்த நிகழ்ச்சி தான் நீயா நாயா. அன்று முதல் இன்றுவரை இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார். இந்த நிலையில் தொகுப்பாளர் […]
கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்த ஒரு பெண் தான் எதிர்கொண்ட ஏமாற்றங்களை கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டிலிருந்து, அதிக கனவுகளோடு கடந்த 2015 ஆம் வருடத்தில் கனடாவிற்கு தன் குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருக்கிறார் மிஸ்பா நூரின். இவரின் கணவர் பாகிஸ்தான் நாட்டில் பிரபலமான ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். எனினும், கனடா நாட்டில் கட்டிடங்களில் கார்பெட் போடும் வேலை தான் அவருக்கு கிடைத்தது. இது குறித்து மிஸ்பான் கூறுகையில், குழந்தைகளுக்காக வேறு வழியின்றி அந்த வேலையில் இருந்த தன் கணவர், மூட்டுகளில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டங்கள் கையெடுக்கப்பட்டு கலவரமாக மாறி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதியின் பிறந்த தினமான இன்று பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கூட்ட நெரிசல் […]
சென்னையில் பணியின் போது உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கிட முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் இயந்திரத்தில் தவறி விழுந்தார். அவரை மீட்பதற்காக ஒப்பந்த தொழிலாளி ரவியும் இயந்திரத் துளையில் விழுந்து விட்டார். இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் […]
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அமைச்சர் பிடிஆர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மற்றும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் திமுக வெற்றி பெற்று […]
சென்னை ஆர்.எஸ்.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூர் ஆர்.எஸ். புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி கூறியும் இவர்கள் எதுவும் கேட்கவில்லை. இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் தனது அப்பா, அம்மா, அண்ணன் […]
ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் ”எல்கேஜி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து ”மூக்குத்தி அம்மன்” என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார்.பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் […]
சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “விவசாயத்திற்காக ஆற்றின் மேடான பகுதிகளில் இருந்து நீர் எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன […]
உக்ரைனில் நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் பெரும் […]
இசையமைப்பாளர் அனிருத்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக உள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் பாடல்கள் அனைத்தும் தற்போது உள்ள இளம் தலைமுறையின் ரசனைக்கேற்ப இருப்பதால் அனிருத்தின் ரசிகர்கள் ஏராளம். அனிருத் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். தற்பொழுது “பீஸ்ட்”, “விக்ரம்”, “திருச்சிற்றம்பலம்”, “இந்தியன் 2” உள்ளிட்ட படங்களில் இவர் இசையமைக்கிறார். தற்போது அனிருத்தின் குடும்ப போட்டோவொன்று வெளியாகியுள்ளது. அது இணையத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது.
நடிகை மீனாவின் மகள் மற்றும் கணவர் உட்பட அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை மீனாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் இருந்து நரிக்குறவ இன மக்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி, மத, இன ரீதியாக பாகுபாடு காட்டக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரித்தும் மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்பு மீன் விற்கும் அம்மாவை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. https://www.youtube.com/watch?v=IMmEGDi3hOk&feature=emb_title இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
நாகர்கோயில் அருகே பேருந்திலிருந்து அவர் குடும்பம் ஒன்று இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்தில் ஏறிய குறவர் குடும்பத்தை கீழே இறக்கி விட்டு அவரது உடமைகளை வெளியே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மூதாட்டியை இறக்கிவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குறவர் குடும்பத்தை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். பேருந்தில் இருந்து இறக்கி விட்ட பிறகு சிறிய குழந்தை கதறி அழும் […]
கோவிலுக்குள் சென்ற தலித் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதாம் கிராமத்தில் ஒரு ராமர் கோவில் உள்ளது. இங்கு வழிபாடு செய்வதற்கு தலித் குடும்பம் ஒன்று உள்ளது. இதை பார்த்த மேல் ஜாதியினர் அந்த குடும்பத்தில் இருந்து வந்திருந்த 6 பேரையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் கொடூரமாக தாக்குதலும் நடத்தியுள்ளனர். மேலும் தலித் குடும்பத்தினர் வைத்திருந்த செல்போன் மற்றும் அவர்கள் வந்த […]
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் படப்பிடிப்பின்போது எப்போது […]
பஞ்சாப் மாநிலத்தின் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். இன்று பஞ்சாபில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளதாவது: பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாபில் மின்சாரம் ஒரு பெரும் […]
பிரபல தொகுப்பாளர் மாகாபா தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆரம்ப கட்டத்தில் ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா. எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் இவர்தான் தொகுப்பாளராக இருக்கிறார். ஏனென்றால் இவர் அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சியை மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வார். இந்நிலையில் Mr&Mrs சின்னத்திரை மூலம் பிரபலமான ரோஷினியின் குடும்பத்தினரும், மாகாபா ஆனந்த்தின் குடும்பத்தினரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தில் மாகாபா தனது […]
நவரச நாயகன் கார்த்திக்கின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்கு அடிபடவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு குணம் அடைந்த அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]
பிரபல நடிகை ரீமா சென் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் ரீமாசென். இதைத் தொடர்ந்து பகவதி, தூள், எனக்கு 20 உனக்கு 18, கிரி என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். அதன் பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை ரீமாசென் ஷிவ் கரண் சிங் என்பவரை […]
பிக்பாஸில் அப்பா ஆகிட்டேன் என்று சந்தோஷப்பட்ட நடிகர் சென்ராயன் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் […]
பிரபல நடிகை ஆண்ட்ரியா சிறுவயதில் தனது பெற்றோருடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு2’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தன் சிறுவயதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தை ஆண்ட்ரியா ரசிகர்கள் […]
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவருடன் சிம்பிளான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர் தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரபலங்களை அழைத்து நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனாவின் காரணமாக அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறாமல் நின்றுவிட்டது. இதையடுத்து கடந்த […]
இமாசலப் பிரதேசத்தில் கார் கவிழ்ந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணை ஆணையர் ஆர்.கே கௌதம் தெரிவித்துள்ளார். கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த […]
குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரபல இயக்குனர் தவறான தகவல்களை புறந்தள்ளுவோம் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. ஆகையால் அனைவரும் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் அறிவுறுத்தலின் பேரில் தானும் தன் குடும்பமும் […]
தெலுங்கானா மாநிலம் அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் என்ற காஷினாயனா பகுதிக்கு அருகே உள்ள அணையில் நேற்று சில சடலங்கள் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட நான்கு சடலங்களை மீட்டனர். பிறகு விசாரணை செய்ததில் ஸ்ரீராம் […]
குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக மாஸ்டர் பட நடிகர் உருக்கத்துடன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அமலாபாலின் ஆடை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விஜய் மற்றும் விஜய் சேதுபதிநடிப்பில் வெளியன மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமாரின் குடும்பத்தினர் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் படுக்கை வசதி, தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் […]
ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த சிலர் கொரோனாவுக்கு பயந்துகொண்டு வயலில் குடிசை அமைத்து அங்கு குடியேறி உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலரும் அச்சத்தில் உள்ளன. மக்கள் பலரும் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சிவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களது கிராமத்தில் இருந்து வெளியேறி சற்று தொலைவிலுள்ள அவரவர் வயல்களில் குடிசை போட்டு அங்கு வாழ்ந்து வருகின்றன. கடந்த மூன்று […]
குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமுவின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற செஃப் தாமுவின் குடும்ப புகைப்படம் ஒன்று […]
பிரபல நடிகையின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தன்னைத் தவிர தன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் […]
பிரபல நடிகையின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஈரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து மேனன்.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் தங்கிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிந்துவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்க்கும் […]
நடிகர் விஜய் நேற்று விவேக் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் மிகச் சிறந்தவர். மரங்களின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல லட்சம் மரங்களை தமிழ்நாட்டில் நட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் விஜய்யுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். விவேக் இறந்தபோது விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் […]
தன் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று நடிகர் மாதவன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் மாதவன் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா […]
குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]
மகள் பிரசவத்திற்காக சென்றபோது மாமியார், மருமகனுடன் குடும்பம் நடத்திய சம்பவம் மகளின் வாழ்க்கை சீரழித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெஸ் ஆல்ட்ரிட்ஜ் என்ற பெண் மருத்துவமனையில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்து வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்றவுடன் அவர் தனது கணவரையும்,தன் அம்மாவையும் காணாமல் தேடி இருக்கிறார். அதன்பின் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் தன் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது தன் தாயாரும் தன் கணவரும் தம்பதிகளாக சேர்ந்து ஒரு குடும்பத்தை […]
நபர் ஒருவர் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு வீட்டை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் தன் 41 வயதான மனைவி, 77 வயதான மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அமெரிக்காவில் அதிக வருவாய் சம்பாதிப்பதில் முதலிடத்தில் இந்திய வம்சாவழியினர் உள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் ஈட்டும் வருவாய் குறித்து தேசிய கூட்டு குழு ஆய்வு நடத்தியது. ஆசிய-பசிபிக் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்காக நடந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தினர் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். மேலும் மியான்மர் வம்சாவளி குடும்பத்தினர் 35 இலட்சம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 31 லட்சம், லத்தின் அமெரிக்கர்கள் 39 லட்சம் சம்பாதித்து வருகின்றனர். […]
கனடாவில் பணியாற்றி வரும் இந்தியர் கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளார். கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வித்துறை கீழ் பணியாற்றி வந்தவர் சஞ்சய் மதன். ஆண்டுக்கு $176,608 ஊதியமாக வாங்கும் இவரது சொத்து 22 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. இவரது மனைவி ஷாலினி, மகன்கள் சின்மயா மற்றும் உஜ்ஜாவால் ஆகியோர் விதான் சிங் என்பவருடன் இணைந்து பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து 11.6 மில்லியன் டாலர் முறைகேடு செய்துள்ளனர். இவர்களின் முறைகேடு தெரிய வந்தவுடன் இந்த தொகை […]
வட்டி கொடுமையால் 3 குழந்தைகளுடன் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மோகன்- விமலாஸ்ரீ. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சுத் தொழில் செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தச்சு தொழில் மந்தம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். […]
விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]
100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராட்டம் நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அடுத்த கணேசபுரத்தில் வசித்துவரும் கணேசன், சேவியர் காலனியில் சொந்தமான நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் நீர்த்தேக்கத் தொட்டியை கட்டி இருக்கிறது. இதற்கு தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக கேட்டு வந்தும் பயனில்லை. இதுதொடர்பாக அவர் […]
மதுரையில் கடன் தொல்லை காரணமாக வளர்ப்பு நாயை கொன்று விட்டு இரண்டு மகள்கள் மற்றும் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஒத்தக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள மலைச்சாமி புறத்தில் அருண் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 19 வயதில் அகிலா என்ற மகளும், 17 வயதில் ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு மேளதாளங்கள் முழங்க முதலமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இரவு 7 மணிக்கே முதலமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து இன்று அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்மா ஆராதனையில் […]
குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்ற பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் நேற்று முன்தினம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலபுரகி மாவட்டத்திலுள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பீமா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆற்றுப்பாலத்தில் நின்று குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அச்சமயம் திடீரென ஐஸ்வர்யா ஆற்றில் குதித்துவிட்டார். பின்னர் வெள்ளத்தில் அவர் […]
தனது மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த இளைஞன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் கனடாவில் உள்ள மார்க்கம் பகுதியை சேர்ந்த சமன் என்பவர் தனது பெற்றோர் பாட்டி மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ளார். குடியிருப்பு ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு சென்றுள்ளது. இதனால் விரைந்து சென்றவர்கள் வீட்டில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து சமனை உடனடியாக கைது செய்தனர். வீட்டில் உள்ளே தாய் மும்தாஜ் பேகம், தந்தை மோனிரூஸ் சமன் பாட்டி ஃபிரோசா பேகம் சகோதரி […]