விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் ஆபாச விமர்சனங்களால் அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேற்று நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு 800 திரைப்படம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். […]
Tag: குடும்பம்
பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வீசாவில் விமானம் மூலம் வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வட மாநிலங்களில் தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து தமிழகம் […]
காதல் திருமணத்திற்கு தொடர்ந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் பவன்குமார் மற்றும் சைலஜா. இவ்விருவரும் டிக் டாக் செயலி மூலம் பழகி வந்தனர். அதன் பிறகு இருவரிடையே காதல் தோன்றியதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரது பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரது வீட்டிலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் […]
15 குழந்தைகளைப் பெற்ற தாய் தற்போது 16 வது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் அவர்களது குடும்ப செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்லோஸ்-ஹெர்னாண்டஸ். இத்தம்பதிகளுக்கு 15 குழந்தைகள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஹெர்னாண்டஸ் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 15 குழந்தைகளில் 10 பெண் குழந்தைகளும் ஐந்து ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 6 பேர் இரட்டையர்கள். 15 குழந்தைகளின் பெயரும் சி என்ற எழுத்தில் […]
கொரோனாவில் இருந்து குணமடைந்த குடும்பம் மருத்துவமனையில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு விட்டால், எப்படிப்பட்ட மனிதர்களும் சிறிது நேரம் கதிகலங்கி போகிறார்கள். அதேசமயத்தில் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து குணமடைகிற நேரத்தில், அவர்களுக்கு அது உற்சாக கொண்டாட்டம் ஆக மாறி விடுகின்றது. அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஒரே குடும்பத்தினர் […]
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தனது குடும்பம் தன்னை வந்து அழைத்துச் செல்லும் என நாயொன்று காத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் இருக்கும் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் ஒன்று உள்ளது. அங்கு தமிழகத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வந்தனர். அதனால் அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் அங்கிருந்த […]
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத வருத்தத்தில் பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமோல்-மையூரி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஹொட்டரில் தொழில் செய்து வந்த அமோல் அதிக அளவில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு தொழிலில் பெரும் […]
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் குடும்பத்தினரை தீ வைத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தஸ்கா நகரின் முகமது புறா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மே 10 அன்று குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 25 வயதான அலி ஹம்சா அவரது போதை பழக்கங்களை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்களுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தூங்கும் பொழுது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டதாக காவல்துறையினரிடம் அலி ஹம்சா தெரிவித்துள்ளார். […]
ஊரடங்கில் வீட்டில் மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே மக்கள் அடைந்து கிடப்பதால் மனதளவிலும் உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் வழக்கறிஞரான டி அருள்துமிலன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். […]
கணவன் மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க கணவன் மனைவி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை. சில ஆலோசனைகள். குடும்ப உறவுகளில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாகும் பொழுது தான், நம்முடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிறது. இதனால் தான் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் வீடு ஆபீஸ் குழந்தை அப்படி என்று எல்லாவற்றையும் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஏதாவது ஒரு இடத்தில் நம் மனதில் ஏற்படும் சின்னச் […]
கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும் சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர். அப்போது வூஹான் நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு […]