Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு…. டிசம்பர் 31 தான் கடைசி … மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!

இந்தியாவில் மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்கள் மாதம் தோறும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. அப்போது பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. மேலும் […]

Categories

Tech |