சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் அவர்கள் துண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக துண்டு உற்பத்தி அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் துண்டுகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி தேக்கமடைந்துள்ளதாக விசைத்தறி […]
Tag: குடும்ப அட்டை
குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக அக்டோபர் எட்டாம் தேதி மக்கள் குறை தீர் முகாம் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்புள்ளது. அதன்படி […]
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலமாக கிடைக்கும் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். நிறைய பேருக்கு இந்த ரேஷன் கார்டில் பிரச்சினை ஏற்படுவதால் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்குமே மத்திய அரசு ஏற்பாடு […]
தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குவதற்கு முன் இதற்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இணையத்தின் மூலம் அதனை விரைவாக செய்து கொள்ள முடியும். அதாவது இ சேவை மையத்தின் மூலம் செய்து கொள்ள முடியும். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்க விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல […]
தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை ,பருப்பு, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி உடனே வழங்கவேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக வழங்க வேண்டிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கு […]
குடும்ப அட்டையில் குடும்பத்தில் இருப்பவர்களின் பெயர்கள் அனைத்து இருக்க வேண்டும். இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மலிவு விலை பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், அதற்கு கண்டிப்பாக ரேஷன் கார்டு வேண்டும். இந்த குடும்ப அட்டையின் மூலமாக தான் தமிழக அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் மக்களை வந்தடைகிறது. […]
தமிழகத்தில் நியாய விலை கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ,87,79,182 பயனாளிகளும், 2,19,84, 854 குடும்ப அட்டைகளும் உள்ளன. மேலும் தமிழகத்தில் 39 […]
தமிழகத்தில் நியாய விலை கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் […]
ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகள் தனியாக செயல்பட குழு அமைக்கப்பட்டு விரைவில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய. விலை கடை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அங்காடிகள் முழுவதும் உணவுப் பொருட்களை எளிதாக பெற்றுக் கொள்கின்ற வகையில் தாய் […]
புதிய ரேஷன் கார்டுகள் தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் அருமையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். இதில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு நாற்காலி, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 17 பேருக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதைத் […]
மின்னணு முறை மூலமாக ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை பெறும் வசதியை செயல்படுத்துவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறைப்படி வழங்குவதற்கும் அவற்றை பார்வையிட்டு சரிபார்க்கவும் வழிவகை செய்வதே டிஜிட்டல் லாக்கர் முறை. இதன் மூலம் குடிமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது அதற்கு தேவையான ஆதார ஆவணங்களை டிஜிட்டல் லாக்கர் வசதியில் இருந்து எடுத்து இணைத்துக்கொள்ளலாம். அதன்படி, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் […]
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வரை நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே மீனவர், கட்டட தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், […]
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் 5 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 2,13,80,112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசு தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது. இதனால் புதிதாக திருமணம் செய்தவர்கள் இந்தத் தொகையை பெறுவதற்காக பலரும் புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்து வருகின்றனர். மேலும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தின்போது. ஆயிரம் ரூபாய் […]
தமிழகத்தில் குடும்ப அட்டைகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கு உதவுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 மாவட்டங்களில் 33,773 நியாயவிலை கடைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இருந்த குடும்ப அட்டைகள், தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு tnpds.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த புதிய இணையதளம் மூலமாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் புதுப்பித்தல், விண்ணப்பங்களின் நிலை , புதிய உறுப்பினர்களை சேர்க்க மற்றும் […]
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 607 அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். மீதமுள்ள அட்டைகளில் ஆண் குடும்ப தலைவராக இருக்கின்றனர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம் விதிகள் 2017 இன் படி ஆண் குடும்பத் தலைவராக உள்ள ரேஷன் அட்டைகளை பெண் குடும்ப தலைவராக மாற்ற வேண்டும். […]
தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை. குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள். குடும்ப தலைவரின் புகைப்படம். வயதிற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ். நிரந்தர தொலைபேசி எண். வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசிது, பாஸ்போர்ட், தொலைப்பேசிக் கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று. விண்ணப்பிக்கும் முறை: புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் […]
ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று பார்க்கலாம். விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், குடும்பத் தலைவரின் புகைப்படம், வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ், நிரந்தர தொலைபேசி எண், வாக்காளர் அடையாள […]
ராமநாதபுரத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டையை வழங்க வேண்டும் என மீனவ பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யூ மீனவர் மகளிர் கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, பொருளாளர் சுடலைகாசி மற்றும் மீனவ பெண்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 130 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் மீனவர்களுக்கு […]
தேவைப்படும் ஆவணங்கள்: குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள். குடும்பத் தலைவரின் புகைப்படம். பய திற்காக குழந்தையின் பிறப்புச் சான்றிதழ். நிரந்தர தொலைபேசி எண். வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று. விண்ணப்பிக்கும் முறை: புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று புதிய […]
குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதம் இலவச பொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரரீதியாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதை சரிகட்ட அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இருப்பினும் இது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கிலோ […]
தமிழகம் முழுவதிலும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப […]
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஆக மாற்றிக்கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து தமிழக அரசு இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவினியோக திட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெரும் அட்டைகளாக உள்ளன. அவர்கள் அனைவரும் […]
குடும்ப அட்டை தேவைப்படும் குடும்பத்தினர் இனி எவ்வித சிரமமும் இல்லாமல் மிகவும் சுலபமாக விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் ஆவணங்கள்: குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள். குடும்பத் தலைவரின் புகைப்படம். பய திற்காக குழந்தையின் பிறப்புச் சான்றிதழ். நிரந்தர தொலைபேசி எண். வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று. […]
குடும்ப அட்டை எளிதாக எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் குடும்பத் தலைவரின் புகைப்படம் வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நிரந்தர தொலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதாவது ஒன்று. புதிதாக குடும்ப […]
திருப்பூரை அடுத்த உடுமலையில் குடிநீரை முறையாக வழங்க கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 3501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை திறப்பதற்கான அம்மா அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்களின் குடியிருப்புக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்கள் புதுச்சேரியில் நாளை முதல் வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார் புதுச்சேரியில் சமூக நலத்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் கந்தசாமியின் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் “கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு என்ற அளவில் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மேற்கண்ட பொருட்களை […]