Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் – முதல்வர் ரங்கசாமி..!!

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதேபோல மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆதார்-வங்கி கணக்கு இணைப்பு”…. பொதுமக்களுக்கு அதிகாரிகள் வைத்த திடீர் கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு துறை சார்பில் ஆதார் எண் வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஆதார்-வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்கு 33,000 பேரின் விவரங்களை பெற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். இதனால் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. eKYC செயல்முறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு eKYC சரி பார்த்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி சம்மான் யோஜனா நிதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதியை பெற வேண்டும் என்றால் eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த செயல்முறையை முடிக்காவிட்டால் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் பிரதான் மந்திரி யோஜனா நிதி திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களே… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பரிசு தொகுப்பில் 21 பொருள்கள் இருக்கின்றதா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000…. ரெடியா இருங்க மக்களே….!!!!

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 மழை நிவாரண தொகையாக வழங்க அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவமழை கொட்டி தீர்த்து வந்தது. இங்கு 2467.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. 1943ம் ஆண்டில் பதிவான 2604 மிமீ மழை பெய்துள்ளது. இன்னும் 137.4 மி.மீ மழை பொழிந்தால் புதுச்சேரி மழை வரலாற்றில் இந்த மழை தான் முதலிடத்தை பெற்றிருக்கும். இதனால் புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கட்?…. அரசு அளித்த விளக்கம்….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டு வருமானம் அதிகம் பெறுபவர்கள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஆகியோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது என்று வெளியான செய்தி பொய் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆண்டு வருமானம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாளைக்கு இத்தனை மட்டுமே…. விநியோகிக்கப்படும் டோக்கன்கள்… அதிகாரிகளின் அறிவுரை…!!

முதலமைச்சர் அறிவிப்பின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திரு மு. க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
அரசியல்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது: அமைச்சர் காமராஜ்!!

ஒரு நபர், இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது என தகவல் வெளியானது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்க 4 வகையான ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்படி, பச்சைநிற […]

Categories

Tech |