தமிழகத்தில் மழையால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. […]
Tag: குடும்ப அட்டைத்தார்கள்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மலிவு விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். அதன் மூலம் 6.94 கோடி பேர் பயன்பெற்று கொண்டிருக்கின்றனர். உணவுப் பொருட்களை சேமித்து வைக்க 243 கிடங்குகளும், மண்ணெண்ணெய்க்கு 309 பங்குகளும் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக அட்டைகளை பெறுவதற்கு அரசின் இ-சேவை மையங்கள் மட்டுமின்றி tnpds.gov.in என்ற இணையதள வசதிகள் உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவசமாக புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் வழங்கப்படுகின்றன. அதனை தேவைக்கேற்ப […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |