Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில்… ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை… 2 வார முகாம்…!!!!

தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெறுகின்றது. தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதார துறை சார்பாக நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இரு வார விழா சென்ற 21ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றது. அதிக ஆண்கள் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே உஷார்!…. வலுகட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் சிந்தாமணி நகரில் முத்துச்சேர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். முத்துச்சேர்மன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலைக்கு செல்ல இயலாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்னும் நபரும், மேலும் சிலரும் விறகு வெட்டும் வேலைக்கு முத்துச்சேர்மனை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆண்டுக்கு 25 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்துவற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது . கடந்த 2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தெரு நாய்கள் எண்ணிக்கை  58 ஆயிரமாக இருந்தது. தற்போது உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் ஆக உயர்ந்து இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தெரு நாய்களை அடித்து கொள்ளக்கூடாது. அதன் அடிப்படையில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு எந்த இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறதோ […]

Categories
தேசிய செய்திகள்

43 வயது பெண்… குடும்ப கட்டுப்பாடு செய்தவருக்கு நிகழ்ந்த ஆச்சரியம்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!

18 வயது மகள் இறந்த நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த 43 வயது இளம்பெண் மீண்டும் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தார்வார் மாவட்டம், குந்துகோல், தாலுகா ஷம்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா காவேரி மற்றும் இவரது மனைவி ஷோபா காவேரி. இந்த தம்பதியருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஷோபா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஒரே ஒரு குழந்தை என்பதால் மகளை மிகவும் ஆசையாக வளர்த்து வந்தனர். இந்த […]

Categories

Tech |