Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..!!! எவ்ளோ பிறப்பு. இவ்ளோதானா இறப்பு…ஆய்வில் வெளிவந்த தகவல்…!!!

தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதங்களை ஆய்வு  செய்து வெளியிட்டுள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து மக்களின் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று 1961ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று தற்போது அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கோவா மாநிலம் 100% […]

Categories

Tech |