Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

WOW: 1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு இந்த வருடம் பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அந்த வகையில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. அத்துடன் 3 வருடங்களுக்கு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது. இதற்குரிய திட்டசெலவு ரூபாய்.12 ஆயிரம் கோடியாகும். இதனிடையில் இந்த திட்டத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது தெரியுமா…? வெளியான செம குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வர் பதவியேற்றார். தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சுமார் 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில்… வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க மட்டும் 130க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுக ஆட்சி அமைந்து ஒன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில்?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இலவச பேருந்து பயண திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றினார். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு இதுவரையிலும்  1,000 ரூபாய் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகின்றது. ஆனால் இந்த திட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்…. எப்போது கிடைக்கும்?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாங்க ஆட்சி பொறுப்பேற்றால் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசு இதுவரையிலும் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஆளுங்கட்சி மீது எதிர்கட்சி தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறது. அதாவது பொய் வாக்குறுதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சமையல் எண்ணெய் விலை அதிக அளவு உயர்ந்து உள்ள காரணத்தினால் இதன் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் உலகிலேயே அதிகப்படியான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ஆயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு மூலமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு அதிகம். அதன்படி பாமாயில் மீதான அடிப்படை திருத்தப்பட்ட சுங்கவரி ஆனது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது கிடைக்கும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது பல அறிக்கைகளை அறிவித்திருந்தார். அதன்பிறகு முதல்வராக பதவியேற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பல திட்டங்களை நிறைவேற்றி வைத்தார். அதில் ஆவின் பால் விலையை குறைத்தல் மற்றும் கொரோனா நிதி உதவியாக ரூ.4000 வழங்குதல் போன்ற பல நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதுமட்டுமில்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மெகா முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றபடவில்லை என்று பல […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: குடும்ப தலைவிக்கு ரூ.1,000…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் […]

Categories

Tech |