சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையில் அந்தியோதயா அன்னயோஜனா முன்னுரிமை ஆகிய ரேஷன் கார்டுகளில் குடும்பத் […]
Tag: குடும்ப தலைவிகள்
தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவித்தொகை வழங்கியது. அதனைப் போல தேர்தலின்போது கூறியதைப்போல மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று […]
தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வர் பதவியேற்றார். தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சுமார் 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கு பின் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோகமாக வெற்றி பெற்றது. இதனிடையில் தேர்தலின் போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் வீட்டில் உள்ள குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தான் பதவி ஏற்றுக் கொண்டதும் வாக்குறுதியில் தெரிவித்த பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதேபோன்று இந்த திட்டமும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகின்றது. ஆனால் இந்த திட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை எப்போது […]
தமிழகத்தில் திமுகவின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000ரூ வழங்கப்படும் என்பது தான். பொருளாதார நெருக்கடி காரணமாக முக்கிய சில வாக்குறுதிகள் உடனே நிறைவேற்றப்படவில்லை. அதில் இந்த வாக்குறுதியும் ஒன்றாகும். எனினும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு இந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிடும். இவ்வாறு அமலுக்கு வந்தால் திமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த வாக்குறுதியானது நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சரான […]
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மூன்றாவது மாடியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரது உரையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவின் […]
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்ததும் கடந்த நிலையிலும் இன்னும் செயல்படுத்தப் படாததால் எப்போது செயல்படுத்தப்படும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் […]
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக. ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக, குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதனால் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் போலியான கார்டுகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் வாங்காத கார்டுகள் உள்ளிட்ட விவரங்களும் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் […]
தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்த ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இந்த தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய, அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடர்பாக வந்த சில வதந்திகளை […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது. இதையடுத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை […]
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]