புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி […]
Tag: குடும்ப பிரச்சனை
மொண்டெனேகுரோ நாட்டில் குடும்ப பிரச்சனையால் இளைஞர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 11 நபர்கள் பலியாகியுள்ளனர். மொண்டெனேகுரோ நாட்டில் இருக்கும் மெடொவினா நகரில் வசிக்கும் 34 வயது இளைஞர், குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளால், தன் துப்பாக்கியை எடுத்துச் சென்று, குடும்பத்தினர் மற்றும் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் என்று பலரை சுட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றார்கள். எனினும், அந்த நபர் மேற்கொண்ட […]
ராஜஸ்தான் மாநிலம் அஸ்மீர் மாவட்டம் மக்ளியவாஸ் பகுதி ஜிகல்புரா கொலா கிராமத்தை சேர்ந்த விவசாயி பொத்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மதீனா (32) இந்த தம்பதியினருக்கு கோமல் (4), ரிங்கு(3), ராஜ்வீர் (2), தேவராஜ் (பிறந்து 1 மாதம்) நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மதீனாவிற்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இடையே பிரச்சனை நிலவி வந்திருக்கின்றது. இதனால் மதினாவிற்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து […]
குடும்ப பிரச்சனை காரணமாக கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிகோட்டை ரோட்டில் இ.பி காலனி அன்னை சத்யா நகரில் வசித்து வந்தவர் கரும்பாயிரம்(46). இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளார்கள். இவரின் முதல் மனைவி ராதிகா, மகன் 23 வயதுடைய ஜீவா, 20 வயதுடைய விக்ரம் ஆகியோர் அன்னை சத்யா நகரில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 15 […]
குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள முசிறிலான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து தொண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்தவர்களை மீட்டு தொண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த […]
நாமக்கல் மாவட்டத்தில் தனிக்குடித்தனம் அழைத்த மனைவியை கொலை செய்து நடமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெத்தனூர் பகுதியில் கபிலேஷ்ராஜன்(27) என்பவர் வசித்தது வந்துள்ளார். இவர் கரூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டிற்கு முன்பு கபிலேஷ்க்கு திருப்பூரை சேர்ந்த சீனிவாசன் என்பவற்றின் மகளான சர்மிளாதேவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு சஜாஜோனிகா என்ற 8 மாத குழந்தை உள்ளது. இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி […]
நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி பிரேம் நகரில் சுரேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த சரளா(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தியாகராஜ நகரில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஞான வின்சிகா(26). இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த ஞான வின்சிகா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் […]
பெரம்பலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம் ( 48 ) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மருவத்தூர் காவல்துறையினர் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு […]
செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அருகே இருக்கின்ற பன்பொலி திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவருக்கு 24 வயதில் காளிதுறை என்ற மகன் இருக்கிறான். அவர் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தில் அவருக்குப் பிரச்சனை இருந்துள்ளது. அதனால் […]
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒன்றரை வயது குழந்தையை எறித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதன் பகுதியைச் சேர்ந்த முனியசாமி-மதி அதிஷ்டா தம்பதிக்கு ஒன்றரை வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 28ம் தேதி உறவினரின் திருமணத்திற்காக சென்றபோது தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் முனியசாமி குழந்தையை தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு வீடு திரும்பினார். மது போதையில் இருந்த அவர் குழந்தையை […]