Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! வீட்டுப்பாடம் சரியாக எழுதாததால்…. வளர்ப்பு மகனை அடித்தே கொன்ற கொடூரன்….!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா. இவரது மகன் சுப்ரீத் (7). தனியார் பள்ளியில் படித்து வந்தான். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தை சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. 3 ஆண்டுகள் ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த அவர்கள், பின் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்துவிட்டனர். ஆஷா தனது மகனுடன், தொட்டநாகராவில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆஷாவுக்கு, அதே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்து போச்சு!…. வீட்டை விட்டு வெளியேறிய விவசாயி…. பின் நேர்ந்த சோகம்….!!

பழனியில்  விவசாயி  ஒருவர்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர்  மாவட்டத்தில்  உள்ள  கள்ளம்பாளையத்தில்   பழனிச்சாமி (வயது 58)  என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம்  செய்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதியன்று  குடும்ப பிரச்சினை காரணமாக  பழனிச்சாமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு  திரும்பவில்லை. இந்த  நிலையில்  திண்டுக்கல்  மாவட்டத்தில்  உள்ள  பழனியை அடுத்த கல்துறை பகுதியில் பழனிச்சாமி தனியார் தோட்டம் ஒன்றில் விஷம் குடித்த […]

Categories

Tech |