Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. நடிகர் பரத்துக்கு இவ்வளவு அழகிய குழந்தைகளா…..‌ வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்த பரத் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதனையடுத்து பரத் நடிப்பில் காளிதாஸ் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதைத்தொடர்ந்து பரத் நடிப்பில் அண்மையில் வெளியான மிரள் திரைப்படம் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ”பிக்பாஸ்” ஷெரினாவின் குடும்பத்தை பார்த்துளீர்களா….? இதோ அழகிய புகைப்படம்….!!!

‘பிக்பாஸ்’ ஷெரினாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வீட்டிலிருந்து ஜி.பி முத்து தாமாக வெளியேறினார். இதனைதொடர்ந்து சாந்தி முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த வாரம் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஷெரினா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘வினோதய சித்தம்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் எங்க ஃபேமிலி…. புதிய லுக்கில் நடிகர் தனுஷ்…. செல்வராகவன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…. செம வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கஸ்தூரிராஜா. இவருக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய 2 மகள்களுமே மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள். அதன் பிறகு செல்வராகவன் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இதனையடுத்து நடிகர் தனுஷை பற்றி சொல்ல வேண்டிய தேவையே கிடையாது. ஏனெனில் நடிகர் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரகாஷ்ராஜின் 2-வது மனைவி மற்றும் மகனை பார்த்திருக்கிறீர்களா…..‌ அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் முக்கியமான இடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டு லலிதா குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்‌. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சில்லுனு ஒரு காதல்” நடிகை பூமிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா…. அழகிய குடும்ப புகைப்படம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல், நடிகர் விஜயின் பத்ரி, ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை பூமிகாவின் முன்பே வா என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படுகிறது. இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படத்திலும் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகை பூமிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் ஆர்.ஜே.பாலாஜி குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?…. இதோ அழகிய புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் எல்.கே.ஜி. திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் பாலாஜி தான் இயக்கியிருந்தார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற வீட்டில் விசேஷம் படத்தையும் பாலாஜி இயக்கி நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. நடிகர் வையாபுரியின் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா….? லேட்டஸ்ட் கிளிக்….!!!

வையாபுரியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வையாபுரி பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். இவர் முதன்முதலில் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். இதன் பிறகு 1985 ஆம் ஆண்டு செல்லக்கண்ணு படத்தின் மூலம் இவர் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மொத்தம் 250 மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேரன்கள், மகன்களுடன் நடிகர் பாண்டியராஜன்….. செம வைரலாகும் புகைப்படம்….!!!

பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து நெத்தியடி, கபடி கபடி, ஆண்பாவம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பல்வேறு கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்…. செம வைரல்….!!!

கீர்த்தி சுரேஷின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் சர்காரி வாரி பாட்டா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து, தற்போது இவர் ‘மாமன்னன்’ படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் தனது அக்காவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. கணவருடன் மீனாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா….? செம வைரல்….!!!

மீனாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அன்ஸீன் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா….? செம வைரல்….!!!

ரஜினிகாந்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இதுவரை பலரும் பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜீவாவின் அழகிய குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா……? இணையத்தில் செம வைரல்…..!!!

ஜீவாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ஜீவா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…… ரம்யா கிருஷ்ணனின் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா……?

ரம்யா கிருஷ்ணனின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக படங்களில் நடிக்கிறார். மேலும், இவர் ஒரு வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்…… இணையத்தில் செம வைரல்…..!!!

ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓவியாவின் அழகிய குடும்பத்தை பார்த்துளீர்களா……? வைரலாகும் புகைப்படம்….!!!

ஓவியாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ”களவாணி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனையடுத்து, மெரினா, மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே, மூடர் கூடம், கலகலப்பு, காஞ்சனா 3 என அடுத்தடுத்த படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், ‘பிக்பாஸ் சீசன் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பலர் நிறைய ஆர்மி உருவாக்கினர். இந்நிலையில், இவர் தனது அம்மா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண்விஜய்யின் மகனா இது……? நன்றாக வளர்ந்துவிட்டாரே……. வைரலாகும் புகைப்படம்….!!!

அருண் விஜய்யின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹீரோவாக நடித்து வந்த இவர் ”என்னை அறிந்தால்” படத்தின் மூலம் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’. இந்நிலையில், இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சஞ்சீவின் அழகிய குடும்பத்தை பார்த்துளீர்களா…….? வைரலாகும் புகைப்படம்……!!!

நடிகர் சஞ்சீவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் நண்பர் சஞ்சீவ்  என அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து, திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் இவர் சின்னத்திரையில் பிரபலமானர். இதனை தொடர்ந்து இதயம், அவள், யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ”பிக்பாஸ்5 ” நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து தனது சிறப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்…. இணையத்தில் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்….!!!

தல அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது ”வலிமை” திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா குமார் மற்றும் ஆத்விக்குமார் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், தல அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!

விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வந்தது. ஆனால் பாக்ஸ் ஆபீஸில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’ போன்ற படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

மனைவி மற்றும் மகளுடன் நடிகர் பக்ரூ…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகர் பக்ரூ குடும்ப புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. பக்ரூ பிரபல மலையாள நடிகர் ஆவார். இவர் தமிழில் ‘காவலன்’, ‘டிஷ்யூம்’, ‘ஏழாம் அறிவு’ என சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரவிந்த் சாமியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ அழகிய குடும்ப புகைப்படம்..!!!

பிரபல நடிகர் அரவிந்த்சாமி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும், சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. ஆனால் அதன் பிறகு திடிரென படங்களில் எதுவும் நடிக்காமல் சற்று விலகி இருந்த அரவிந்த் சாமி கடல், தனி ஒருவன் ஆகிய படங்களின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது ஹிட் படங்களை கொடுத்து வரும் அரவிந்த் சாமி திரையுலகில் தனது மார்க்கெட்டை ஏற்றி வருகிறார்.மேலும் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா…? இதோ உங்களுக்காக…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா, கனி ஆகியோர்  இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த போட்டோவ நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க…. வைரலாகும் விஜய்யின் குடும்ப புகைப்படம்….!!

தளபதி விஜய் சிறுவயதில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் “தளபதி 65” படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. தளபதி விஜய் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் சோபனா சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு தங்கை இருந்ததும், அவர் சிறுவயதிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதே இளமையுடன்… கணவருடன் சேர்த்து போஸ் கொடுத்த மீனா… வைரலாகும் புகைப்படம்..!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றவர் நடிகை மீனா. இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி இடம் உண்டு. தற்போது பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மீனா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் தன்னுடைய மழலை நடிப்பால் அனைவரையும் கவர்ந்து சிறந்த பெயர் பெற்றவர். ஆனால் மீனாவின் கணவர் குறித்து […]

Categories

Tech |