Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இவர்களுக்கு பென்சன் கிடையாதாம்…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

பென்சன் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரென் டெகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீர்ப்பாசனத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரென் டெகாவின் 2-வது மனைவி குடும்ப பென்சன் கேட்டு கவுகாத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக கூறி […]

Categories

Tech |