Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குடும்ப வருமான உச்சவரம்பு அதிகரிப்பு…. ஊக்கத்தொகையும் உயர்வு…. தமிழக அரசு அதிரடி…!!!

முழுநேர முனைவர் பட்டத்திற்கான ஊக்க தொகை திட்டத்தில் பட்டியலின மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிகையில், 2003- 14 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை சேர்ந்த மொத்தம் 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஒரு நபருக்கு 5000 வீதம் வழங்கப்பட்டது. […]

Categories

Tech |