Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முக பொலிவு பெற… இதை சாப்பிட்டு வாங்க…!!

ரசாயன பொருட்களை, முகத்திற்கு உபயோகிப்பதால் அதிகமான முகப்பருக்கள் ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய சில வழிகள்: குளிர்காலத்தில், பலருக்கும் சரும வறட்சி, சரும உரிதல் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும்.  குளிர்ச்சி அதிகமான காலநிலையில் சருமம் பலவித பிரச்சனைகளை சந்திக்கும். அதனால் சருமத்தின் ஈரத்தன்மையைப் பராமரிக்க மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம். அதே வேளையில் சருமதிற்கு தொந்தரவு வராமல், பொலிவுடன் இருக்க சில உணவுகளை உட்கொண்டால், அது சரும அமைப்பை மேம்படுத்தி, பொலிவு பெற, பல்வேறு உணவுகள் இருக்கின்றன. அது என்னவென்று […]

Categories

Tech |