Categories
மாநில செய்திகள்

கொட்டும் மழையில்…… குடை பிடித்துக்கொண்டு வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் குடைபிடித்தபடி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Categories

Tech |