Categories
தேசிய செய்திகள்

கொட்டும் மழையில் நாய்களுக்கு குடை பிடித்த போலீஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மழையில் நனையும் நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொல்கத்தாவை சேர்ந்த டிராபிக் கான்ஸ்டபிள் தருண் குமார் மண்டல் என்பவர் கன மழை பெய்த சமயத்தில் அந்த மழையில் நனைந்து கொண்டிருந்த இரு நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இதனை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவே புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி […]

Categories

Tech |