Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ… 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

பழைய பிளாஸ்ட் இரும்பு விற்பனை செய்யும் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சங்கம்பட்டியில்  பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணபுரத்தில் சொந்தமான குடோன் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல வேலையை முடித்து விட்டி பாண்டி குடோனை பூட்டிவிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து குடோனிலிருந்து வெளி வந்த கரும்புகை… உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி….!!

கோவையில் மருந்து குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உழவர் சந்தை அருகே பிரபல மருந்து கடையின் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மொத்தமாக வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென்று குடோன் முழுவதும் நெருப்பு பரவ தொடங்கியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோனின் காவலாளிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையம் […]

Categories

Tech |