Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? திணறிய தீயணைப்பு வீரர்கள்… காஞ்சியில் பரபரப்பு…!!

பழைய பொருட்கள் வைத்திருந்த குடோன் திடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வடகால் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோன் இருக்கின்றது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குடோனில் ஒரு பகுதியில் எதிர்பாராவிதமாக திடீரென தீப்பிடித்து எரிய  ஆரம்பித்துள்ளது. அதன் பின் சிறிது நேரத்திலேயே தீ மளமளவென எரிந்து குடோன் முழுவதும் பரவி விட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் […]

Categories

Tech |