Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“460 கிலோ” பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….. 50,000 ரூபாய் அபராதம்…. அதிகாரிகள் அதிரடி…!!!!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் தினமும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோட்டார் பகுதியில் இருக்கும் கடைகளில் நெகிழி  பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத்தனை பரிசுப் பொருட்களா…. குடோனுக்கு சீல்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

மதுரை மாவட்டத்தில் பறக்கும் படையினர் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனிற்கு சீல் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது . மேலும் வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பொருள்களோ அளிக்கப்படாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர் . அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள […]

Categories

Tech |