தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று உணவு வணிகர்கள் தொழில் செய்ய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உரிமை வழங்கும் மேளா நடத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பல உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வருகின்றது. இதனால் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுக சாலையில் இருக்கும் குடோன்களில் ஆய்வு […]
Tag: குடோன்
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ்சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் இருக்கிறது. இதன் அருகில் பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்துவைக்கும் குடோன்கள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9:45 மணியளவில் எண்ணெய் குடோனில் திடீரென்று தீபற்றி எரிந்துள்ளது. இதன்காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலாவதாக பிளைவுட் குடோனில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து மளமளவென எண்ணெய் கிடங்கு மற்றும் டைல்ஸ் கிடங்குக்கு பரவியது. இதனால் வான் உயர […]
அரியலூரில் உள்ள சரக்கு குடோனில் இருந்து ஏற்பட்ட ரசாயனக் கசிவால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. மணலி அருகே அரியலூரில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த குடோனில் இருந்து ஒருவிதமான ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு அருகில் உள்ள கடப்பாக்கம் கன்னியம்மன் பேட்டை போன்ற பல கிராமங்களுக்கு பரவியதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், லேசான மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த […]
ஜப்பான் நாட்டின் ஒரு குடோனில் தீ பற்றி எரிந்து, பெரும்பகுதி சேதமான நிலையில், அதிர்ஷ்டவசமாக 100 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகரத்தில், ஒரு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. அந்த சமயத்தில், குடோனில் 100 பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், நல்ல வேளையாக அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர். அதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த சுமார் 64 தீயணைப்பு வாகனங்களையும், ஒரு […]
அனுமதியின்றி அரிசி குடோனில் பட்டாசுகள் பதுக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோழிமேக்கனூரில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபு என்ற நண்பர் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் அங்கு உள்ள ஒரு அரிசி குடோனில் அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் குடோனுக்கு சென்று சோதனை […]
நெல் சேமிப்பு குடோனை திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதை சுற்றியுள்ள காசிபாளையம், புதுகரை புதூர், மேவாணி, கள்ளிப்பட்டி, பங்களாப்புதூர், கணக்கம்பாளையம், கரட்டடிபாளையம், கூகலூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றது. இதனால் கோபி பகுதியில் மட்டும் வருடந்தோறும் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. எனவே ஒவ்வொரு சாகுபடிக்கும் சுமார் 4 லட்சம் […]
குடோனில் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்த பான்பராக் மற்றும் குட்கா போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அவர் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் தனிப்படை காவல்துறையினருடன் சோதனை மேற்கொண்டார். அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக […]
பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரம் பகுதியில் சித்திரைகனி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சித்திரைகனி தனது வீட்டு அருகில் உள்ள இடத்தில் தகர தடுப்புகளை குறுக்கே வைத்து அதனை குடோனாக பயன்படுத்தியுள்ளார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் சேர், அட்டை பெட்டிகள் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அய்யம்பட்டியில் மாரிச்சாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தயார் செய்யும் ஆலையில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் சடையம்பட்டியில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் வாகனங்கள் இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த கிடங்கில் […]
காஞ்சிபுரத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுடைய கோழி இறைச்சியை கொரோனா கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 17வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இறைச்சி கடைகள் திடக்கப்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருந்தார். அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற எந்த ஒரு இறைச்சி கடைகளும் செயல்படுவதில்லை. இந்த நிலையில், […]