Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபரேஷன் கோவை” 1 டன் குட்கா பறிமுதல்…. அதிரடியில் போலீசார்…!!!!

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் ராயர் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதை தடுப்பதற்காக காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயண உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் தடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிகாரிகளால் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அருகில் கணியூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சுங்கச்சாவடியின் அருகில் நின்று கொண்டிருந்தபோது தனியார் சொகுசு  பேருந்தில் வேனில் வந்த சிலர் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு செல்வ நாகரத்தினம் தலைமையில் ஒரு குழு விரைந்து சென்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரை கண்டவுடன் வேனில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள்… சோதனையில் சிக்கிய நபர் … போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காசியாபிள்ளை பகுதியில் சில்லறை வியாபாரியான முகமது ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் காசியாபிள்ளை பகுதியில்   தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த  முகமதுஹரிஷை   காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  முகமதுஹரிஷ்   சட்டவிரோதமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள குட்கா பதுக்கல்…. பாஜக பிரமுகர் கைது…!!!!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி பகுதியில் நள்ளிரவில், தம்மம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கோபால் என்பவரது விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 20.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றை டன் குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தம்மம்பட்டி நடுவீதி சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பிரகாஷ், 45; இவர் பெங்களூருவில் இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

” மொத்தம் 13 லட்சம்”… தடை செய்யப்பட்ட குட்கா பொருள்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் லாரியில் கடத்தி வந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியிலிருக்கும் காரைக்காடு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த இரண்டு மினி லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 71 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்…!!

கிருஷ்ணகிரி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5,25000 மதிப்புள்ள குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உருவரப்பள்ளி காவல் நிலைய போலீசார் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தார பள்ளி என்னுமிடத்தில் வாகன ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்த காவல்துறையினர், சுமார்5,25000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது […]

Categories

Tech |