பாகிஸ்தானில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளம் வரை காது இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் முகமது ஹசன் நரிஜோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆடு ஓன்று குட்டியை ஈன்று உள்ளது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்தது. இதனை […]
Tag: குட்டி
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் அரிதாகவே இரட்டைக் குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன, அதிலும் இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.நேற்று முன்தினம் பந்திப்பூர் வனப்பகுதியில் வாக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள், மைசூர் – ஊட்டி சாலை அருகே இரட்டைக் குட்டிகள் மேய்ந்து கொண்டிருந்ததைக் பார்த்தனர். வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஆர்.கே. மது எடுத்த தாய் மற்றும் குட்டி யானைகளின் படங்கள் வைரலாக பரவி வருகிறது. யானைகள் மற்றும் குட்டிகளை […]
பனிப்பிரதேசத்தில் வாழும் துருவக் கரடிகள் பற்றிய தொகுப்பு. துருவக் கரடிகள் எங்கும் பனி மூடியுள்ள துருவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சில பிராணிகளின் குறிப்பிடத்தக்கது துருவக்கரடி என்று அழைக்கப்படும் வெள்ளைநிற பனி கரடிகள் ஆகும். இக்கரடி தனிமயமான நீரில் 300 மயில் வரை உடல் அலுப்பின்றி நீந்தி செல்லும் திறன் படைத்தது. பனிமூடிய பாறைகளின் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. குளிர் மிகவும் அதிகமாகும் போதும் இக்கரடிகள் உறங்க தொடங்கிவிடும்.அப்போது நான்கு மாதங்கள் வரை […]