Categories
பல்சுவை

பெண்ணின் ஆடையை பிடித்து சேட்டை செய்த குட்டி யானை….. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ இதோ….!!!!

சமீப காலமாகவே விலங்குகள் செய்யும் செல்ல தனமான சில சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின் போன்றவை மற்ற விலங்குகளை போல இல்லாமல் புத்திசாலித்தனமான உயிரினங்கள். குட்டி யானைகளை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அவை எது செய்தாலும் ரசிகத் தக்க வகையில் தான் இருக்கும். குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவரும்.இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி […]

Categories
தேசிய செய்திகள்

தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த “குட்டி யானை”…. விரட்டி விரட்டி அடித்த அரக்கர்கள்‌‌…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…..!!!!

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் லங்கா நகரில் ஹல்பகன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு குட்டி யானை ஒன்று வழி தவறி வந்துள்ளது. அந்த குட்டி யானை தன்னுடைய தாயை பிரிந்ததால் வழி தெரியாமல் கண்ணீர் வடித்துள்ளது. அப்படி தனியாக தவித்து கண்ணீர் வடித்த அந்த யானையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விரட்டி விரட்டி அடித்து வாலை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த குட்டி யானையோ அந்த அரக்கர்களிடமிருந்து […]

Categories
பல்சுவை

செல்லத்தனமான சுட்டி குறும்பு…. காப்பாளரை கொஞ்சி விளையாடும் குட்டி யானை…. வைரலாகும் வீடியோ….!!!!

குட்டி யானை ஒன்று தனது காப்பாளரிடம் சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகள் சிறு சிறு சேட்டைகள் செய்வது வழக்கம்தான். அதனைப் போலவே செல்ல பிராணிகளைப் போல இருக்கும் குழந்தைத்தனமான குணம் காட்டும் காட்டு விலங்குகளும் பல உள்ளன. பொதுவாக யானை என்றால் பெரிய விலங்கு என்றாலும் அதன் மனதளவில் உள்ள சுட்டித்தனங்கள் அதனுடன் பழகினால் மட்டுமே பலருக்கு புரியும். இதனிடையே யானை சேட்டை […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூர் அருகே பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்!

திருப்பூர் அருகே உடுமேலை பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய குட்டி யானையை வனத்துறையினர் காப்பாற்றி தாய் யானையுடன் சேர்த்தனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் குடிக்க வந்த நான்கு மாத குட்டியானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்தது. குட்டி யானை கத்தும் சத்தம் கேட்கவே அங்கு சென்று அப்பகுதி மலைவாழ் மக்கள் பார்த்த்துள்ளனர். அவர்கள் முயற்சி பலனற்று போகவே வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையின் […]

Categories

Tech |