பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
Tag: குட்டி ஸ்டோரி
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், இந்த படம் உங்கள் எல்லாருக்கும் பிடிக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இந்த திரைப்படம் உறவுகளைப் பற்றி பேசும் என்பதால் இது உறவுகளைப் பற்றிய அழகான அன்பான ஒரே ஒரு குட்டி கதை மட்டும் சொல்லிக்கிறேன். ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்விட்டு வரும்போது இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிட்டு வருவாரு. அதை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பார். தங்கச்சி பாப்பா அந்த […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
பைக் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் அஜித் அடுத்து உலக பயணத்தை தொடர உள்ளார். இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தில் அவருடன் இருந்த நண்பர் உதயகுமார், அஜித் உடன் நடந்த உரையாடல் பற்றி தன் சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது “எதிர்மறையான விமர்சனங்கள், வெறுப்பூட்டும் செய்திகள், ட்ரோல்கள், எதிர்மறையான மீம்ஸ்கள் போன்றவற்றை எப்படி எதிர் கொள்கிறார் என அஜித்திடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ஒரு குட்டி ஸ்டோரியை கூறினார். அதாவது, இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது, இறைச்சிக்காக விலங்குகளை கொல்வதை நிறுத்தும்படி […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி அனிமேஷன் வடிவில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ. மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டின்போது நதியை உதாரணமாக வைத்து ஒரு குட்டி கதை சொல்லியிருந்தார் விஜய். இந்த நிலையில் நீ நதி போல ஓடிக்கொண்டிரு என்ற பெயரில் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றது என்று அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி பேசும் மாநிலங்களின் கட்சி என்று பல கதைகளை தெரிவித்தார். மேலும் அந்த விழாவில் அவர் பேசிய போது ஒரு சிறுகதை ஒன்றை கூறினார். அதில் “பிரதமர் அலுவலகத்தில் பசியுடன் இருந்த மக்களுக்கு உணவளிக்க […]
குட்டி ஸ்டோரி பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மாஸ்டர் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் […]
குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் ,நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’ . இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ,அதிதி பாலன், அமலாபால் ,சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். Fantastic experience worked […]
‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் ,வெங்கட் பிரபு, விஜய் ,நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி ‘. இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ,அதிதி பாலன், அமலாபால் ,சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். Happy to share #KuttiStoryTrailer […]
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள குட்டி ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் வகையில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியுள்ள” குட்டி ஸ்டோரி” ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் முழுக்க முழுக்க காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விஜய் சேதுபதி திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தாலும், அதிதி பாலனுடன் தொடர்பில் இருக்கிறார். அதனைப்போலவே அமலாபாலும் திருமணமான ஆணுடன் நெருக்கமாக இருக்கும் […]
நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து பணியாற்றியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் , நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’ . இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன், அமலாபால், சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் […]