Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகனை காப்பாற்ற, மருத்துவராக மாறிய தாய் …!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மகனுக்கு செவிலியர் ஆன தாய் முதல் உதவி செய்து காப்பாற்ற முயன்ற சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. மெக்கானிக் கடை நடத்திவரும் மணிவண்ணன் என்பவர் மனைவி ரோஸி மற்றும் இரண்டு மகன்களுடன் காக்காவேரி பகுதியில் வசித்து வருகிறார். ரோஸி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மூத்த மகனான ஷ்யாம் எட்வின் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குட்டை ஒன்றில் குளிக்கச் சென்றரர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் […]

Categories

Tech |