Categories
மாநில செய்திகள்

இனி நிலத்தடி நீர்மட்டம் உயரும்…. தமிழக அரசின் அசத்தலான உத்தரவு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள் ….!!!!

தமிழகத்தில் கடந்த 2006-2011 ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குட்டைகல்  தூர்வாரப்பட்டு கரைகளை சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு நீர்த்தேக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இந்த குட்டைகள் பராமரிக்கப்படாமல் இருந்ததால் தற்போது அனைவரும் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இந்நிலையில் குட்டைகளை சீரமைக்கப்பட்டு கரைகளில் மரக்கன்று நட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக சூலூர் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டு […]

Categories

Tech |