வாரிசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பட குழுவினருக்கு விஜய் பரிசு வழங்கியிருக்கின்றாராம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான […]
Tag: குட் நியூஸ்
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பாக புது பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது, “புது கல்விக்கொள்கை பற்றிய ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்து உள்ளது. தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் […]
நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தவர் ஜான்கொக்கன். இதையடுத்து இவர் சார்பட்டா பரம்பரை, கேஜிஎப் 2 ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென் இந்திய படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்கொக்கன் சென்ற 2019-ல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினர் சமூகவலைதளங்களில் நெருக்கமான புகைப்படங்களையும், பல விதமான உடற்பயிற்சி செய்யும் போட்டோ, வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து […]
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ரஜினி பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த […]
நெஞ்சுக்கு நீதி பட நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குக் குட் நியூஸ் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும், படங்கள் வெளியீட்டிலும் பங்கேற்று வருகிறார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ”மாமன்னன்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் […]
ரேஷன் கடைகளில் மோசடிகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அரசு தரப்பிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு விநியோக சேவையில் எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது என்பதற்காக அரசு தரப்பில் இருந்து பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பொது மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளதால் பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ரேஷன் கடைகளில் நிகழும் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து முடிவெடுக்கவுள்ளது. மத்திய மோடி அரசு அதி விரைவில் தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த முடிவை மேற்கொள்ளப்போவதாகல் செய்திகள் வெளியாகியது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் ஃபிட்மெண்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்துக்கான பொருத்துதல் காரணியை அதிகரிக்கும் அழுத்தம் மத்திய அரசுக்கு உள்ளது. அண்மையில் […]
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 40 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் அரசு விரைவு பேருந்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். ஊரடங்கு பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 75 நாட்களுக்கு பிறகு இரண்டாவது அலையின் பாதிப்பு எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது சென்னை […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் வாய்ஸ் மெசேஜ்களின் பிளேபேக் வேகத்தை சரி […]