உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் உள்ள வூஹான் என்ற நகரத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இருக்கிறது. எனவே உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பல நாடுகளில் […]
Tag: குணமடைந்தவர்கள்
உலக நாடுகளில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் தடுப்பூசிகள் பணிகள் தீவிரமாக்கப்பட்டதோ அங்கே கொரோனா குறைய தொடங்கியுள்ளது. எனவே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 17,95,34,405 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 16,41,62,300 நபர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு […]
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா, படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. எனினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டதால், பல்வேறு நாடுகளில் கொரோனா குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். எனினும் கொரோனா தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 17.77 கோடி மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா என்ற பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 105,921,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,309,188பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்து 77,551,577 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு தன்மை அதிக அளவில் இருக்கும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 50,074 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.53% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 2,393 பேர் […]
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 86,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 62 பேர் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 53.97% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,386 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,710 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 336 பேர் உயிரிழந்துள்ளனர். […]
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 25,344 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.50% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த […]
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,049 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,594 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 311 பேர் மரணமடைந்துள்ளனர்.இதனால் […]
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 5ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.96% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. […]
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 7,135 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 49.95% ஆக உள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 1,54,329 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1,45,779 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும், மற்றும் கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா […]
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 3ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.17% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. […]
கோவையில் கொரோனா பாதித்த 280 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிறந்து 3 நாள் ஆன குழந்தை முதல் 84 வயது நபர் வரை அனைவரும் குணமடைந்துள்ளனர். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருவதற்கான வசதி உள்ளது. கொரோனா வைரஸ் தன்மை மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில், 20% நோய் அறிகுறி […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,991 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 1,33,632 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் முதல்முறையாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. தற்போது மீட்பு விகிதம் 48.88% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை […]
கொரோனவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 86 பேர் குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அனைவரும் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் சேலம் வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 69 ஆக குறைந்துள்ளது. நேற்று வரை சேலத்தில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்திருந்தது. அதில் 68 பேர் குணமடைந்த நிலையில் 146 பேர் […]
நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது, ” இந்தியா முழுவதும் கொரோனா நோயிலிருந்து இதுவரை மொத்தம் 60,490 நோயாளிகள் மீண்டுள்ளனர். இதன் காரணமாக மீட்பு வீதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தற்போது இது 41.61% ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்து உயிரிழப்போர் விகிதம் உலகிலேயே […]
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 304 பேர் ஆண்கள் மற்றும் 232 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு […]
சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனோவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 66ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு மருத்துவ வசதி, முன்கூட்டியே […]
தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிக்கப்பட்ட 64 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 […]
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 47 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து சிகிச்சையில் தற்போது 21 […]
நாடு முழுவதும் இதுவரை 11,706 பேர் குணமாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1074 பேர் குணமடைந்துள்ளனர். இன்று வரை குறிப்பிடப்பட்ட குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அடிப்படையில் இது மிக அதிக எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு வீதம் 27.52% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தமாக COVID19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 42533 ஆக உயர்ந்துள்ளதாக […]
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20.57% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று மத்திய சுகாதாரத்துறை செய்தியர்கள் சந்திப்பில் கூறியதாவது, ” நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது. அதிகம் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 58 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கிறார். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளது. இதே போல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். […]