கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த விருத்திமான் சஹா தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார். 2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து […]
Tag: குணமடைந்தார்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார். கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முதல்வராக பதவியேற்ற […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்மன்பிரீத் கவுர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார். இந்திய மகளிர் அணி 20 ஓவர் கிரிக்கெட் அணியின், கேப்டனாக இருப்பவர் ஹர்மன்பிரீத் கவுர். இவர் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் அவர் குணம் அடைந்துள்ளதாக ,தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கொரோனா பரிசோதனை எனக்கு செய்தபோது ,தொற்று இல்லை என்று நெகட்டிவாக ,முடிவு வந்திருப்பதாக கூறினார். இதனால் […]
கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா வீடு திரும்பினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் முன்னணி நடிகை தமன்னா, தெலுங்கு இணைய வழி தொடர் ஒன்றின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்தார். அப்போது தமன்னாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள குவான்டினெண்டல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிகிச்சை […]
கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் அரசு நடத்தி வருகின்ற இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மருத்துவ கல்லூரியில் அஸ்மா பீவி என்ற 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வாரியத்தினர் மூதாட்டியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். […]
கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணம் அடைந்தது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் அவரது தந்தையும் கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,பின்பு ஆயுர்வேத சிகிச்சையினால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியாகின. இதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை. Yes it’s True, my […]
19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர். […]