Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு…குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 70.76% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 66,999 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில்  942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்  எண்ணிக்கை  23.96 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் தற்போது வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  6,53,622 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் […]

Categories

Tech |