Categories
உலக செய்திகள்

“மருத்துவ உலகில் ஆச்சர்யம்!”.. சிகிச்சை மேற்கொள்ளாமல் குணமடைந்த எய்ட்ஸ் நோயாளி..!!

அர்ஜெண்டினாவில் பெண் ஒருவர் மாத்திரை மற்றும் சிகிச்சை எதுவுமின்றி எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தது மருத்துவ உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் இருக்கும் எஸ்பரென்சா என்னும் நகரில் வசிக்கும் 30 வயது பெண்ணிற்கு கடந்த 2013 ஆம் வருடத்தில் எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்பட்டது. அதன்பின்பு, அவரின் கணவர், கடந்த 2017 ஆம் வருடத்தில் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தார். எனவே, அந்த பெண் அதிக வீரியம் கொண்ட மருந்துகளை எடுத்து வந்தார். எனினும், மாத்திரையின் வீரியம் அதிகமாக இருந்ததால், […]

Categories

Tech |