மாரடைப்பைத் தடுக்க உதவும் சூனிய முத்திரையை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். இந்த முத்திரையை செய்வதால் மாரடைப்பு நமக்கு குணமாகிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் தரையில் ஒரு மேட் விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து முதுகெலும்பை நேராக வைத்து முதல் மூன்று முறை மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும். பின்பு நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும். […]
Tag: குணமாகும்
தோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். இந்த தொட்டாச்சுருங்கி இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்து சாறு எடுத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து […]
கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]
நாம் பலரும் அரச இலையை பீப்பிற்கு தான் பயன்படித்திருப்போம் ஆனால் மருத்துவத்திற்கு உதவும் என அறிந்திருக்கமாட்டோம் அவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என பார்போம். இதனை ஜூசாகி செய்து கோடைக்காலத்தில் குடித்தால் உடல் சூட்டை தணிக்கும் காம உணர்ச்சியை தூண்டுவதற்கு இது சிறந்த பொருளாகும் கர்ப்பப்பை கோளாறுகளை சரியாக்குகிறது மலட்டுத்தன்மை இருந்தால் உடனே சரியாக்கிவிடும் அதனால் அரச இலையை நல்ல பலனிற்காக பயன்படுத்துங்கள்
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]