நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]
Tag: குணமாக்க
தைராய்டு என்பது நமது உடலின் கழுத்துப் பகுதியில் ஏற்படும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சினை ஏற்படும். இந்த தைராய்டு நோயால் அதிக அளவில் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி முகம் பருமனாகிவிடும். இதற்க்கு முக்கிய காரணம் உடலில் சுரக்கும் அயோடின் தான். இவற்றின் ஏற்ற இறக்கமே […]
நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். இந்த ‘கல்லுருவி’ ‘மாமுனி’ என்ற பெயர் மாற்றம் உண்டு. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது செந்நாயுருவி என அழைப்பர். […]