Categories
சினிமா

முழுமையாக குணமடைந்த டி.ஆர்…. நாளை சென்னை வருகை…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் மற்றும் நடிகருமான டி ராஜேந்தர் முழுமையாக குணமடைந்துள்ளார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் நாளை சென்னை திரும்புகிறார். இது பற்றி கூறியுள்ள டி,ராஜேந்தர்,நான் முழு உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்சென்னை விமான நிலையத்தில் நாளை அவருக்கு […]

Categories
சினிமா

#JUST IN: கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகை த்ரிஷா…. ட்விட்டரில் வெளியான தகவல்….!!!!

பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் குணமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் சந்தோஷப்பட்டதே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக சந்தோசப்படுகிறேன். தான் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் 2022ஆம் ஆண்டு சுறுசுறுப்பாக இயங்க நான் […]

Categories
சினிமா

#BREAKING: வடிவேலு குணமடைந்து வீடு திரும்பினார்….!!!

நடிகர் வடிவேலுக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த சிம்பு வீடு திரும்பினார்…… அவரே வெளியிட்ட பதிவு…..!!!

சிம்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் சிம்பு . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், சிம்பு திடீர் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொரோனாவில் இருந்து குணமடைந்தார் கமல்…. மருத்துவமனை நிர்வாகம்…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கடந்த வாரம் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தான் நலமுடன் இருப்பதாக கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும், சில டெஸ்ட்டுகள் மட்டும் உள்ளது, அந்த டெஸ்ட் ரிசல்ட் இந்த வாரம் வந்து விடும், மற்றபடி அவர் நலமுடன் தான் இருக்கிறார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத இடுப்பு வலியைப் போக்கும் அற்புத வழிகள்… எளிய டிப்ஸ்…!!!

உங்களின் தீராத இடுப்பு வலியை நிரந்தரமாக போக்குவதற்கு சிறந்த வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே இடுப்பு வலி வந்துவிடுகிறது. வண்டிகளில் செல்வது, அதிக வேலைப்பளு காரணாமக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீணமாக உள்ளது. கொஞ்சம் நேரம் வேலை செய்தால் போதும் இடுப்பு வலி, கைகால் வலி ஏற்பட்டுவிடுகிறது. இதனை எப்படி குணமாக்கலாம் எனப் பார்ப்போம். இதுபோன்ற இடுப்பு வலிகளுக்கு இலுப்பை எண்ணெய் தான் சிறந்தது. நாட்டு மருந்து கடைகளில் இந்த எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு திரும்பினார் தேவேந்திர பட்னாவிஸ்… கொரோனாவில் இருந்து முற்றிலும் குணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் சிகிச்சைக்காக தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, “கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து… மீண்டு வந்தார் வெங்கையாநாயுடு…!!!

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி செய்த வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வெங்கையா நாயுடுவுக்கு டெல்லி எய்ம்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி துணை முதல் மந்திரி…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி துணை முதல்-மந்திரி இன்று குணமடைந்து வீடு திரும்பினார். டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தன்னை தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால் கடந்த 25ஆம் தேதி அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச சிரமம் ஏற்பட்டதால் லோக் நாயக் ஜெயபிரகாஷ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்ற… 110 வயது பாட்டி… !!

கேரள மாநிலத்தில் 110 வயதான பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்ற நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் முதியவர்கள் சிறுவர்களை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த முதியவர்கள் கூட சமீபத்தில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதிசயங்களும் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையில், மலப்புரம் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து சிகிச்சை… 4ஆவது சோதனையில் வெற்றி… கொரோனாவை வென்ற பிரேசில் அதிபர்..!!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மூன்று முறை கொரோனா சோதனை உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நான்காவது பரிசோதனையில் குணம் அடைந்துள்ளார். உலக நாடுகளில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பிரேசில் நாட்டில் தற்போது வரை 20 லட்சத்திற்கு மேலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான், அதற்கு எத்தகைய ஊரடங்கும் முக கவசமும் தேவையில்லை […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபாரில் கொரோனா பாதித்த 10 பேரும் குணமடைந்தனர்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனாவால் பாதித்த 10 பேரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தலைமைச் செயலாளர் சேதன் சங்கி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. இதையடுத்து, 10 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார்கள் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தாக்குதல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த […]

Categories

Tech |