கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்கமுகதீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சூர்யா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் பழனி என்பவரை கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் […]
Tag: குண்டர் சட்டத்தில் இருவர் கைது
2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழ தேவநல்லூர் பகுதியில் ஒரு நூலானது என்பவர் வசித்து வருகிறார் இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதே போன்று நாங்குநேரி பகுதியில் பலவேசக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை […]
2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவரும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் முத்துராமன் என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் மீதும் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதால் மேலப்பாளையம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் 2 பேரையும் குண்டர் […]
அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்த 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வேப்பங்குளம் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் ஜெயராஜை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதே போன்று கோவில்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டதால் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து […]
குண்டர் சட்டத்தில் கீழ் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் எல்கான்தாசன் மற்றும் சவரிவளன் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இரண்டு பெரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்துள்ளார். அதன் […]