Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்…. போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காட்டன் தெருவில் மோகன் குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோகன் குமார் சோனா நகர் பூங்கா அருகே இன்டர்நெட் இணைப்புக்காக வைத்திருந்த 38 இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளார். இதன் மதிப்பு 2 லட்சத்து 92 ஆயிரத்து 600 ரூபாய் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர் குற்றச்செயல்… கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ்…!!!

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகப்பன். இவருடைய மகன் சங்கர் என்ற சன் கதிரவன்(40). இவர் கடந்த 2021_ ம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்று திருக்கோவிலூர் தாலுக்கா மண்டபத்தில் வசித்த சேட்டு என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிக்கிய சாராய வியாபாரி…கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ் …!!!

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் காவல்துறையினர் பண்ருட்டி டைவர்ஷன் சாலை பகுதியில் சோதனை செய்தனர். அதில் அதே பகுதியில் வசித்த ஜியாவுதீன் (48) என்பவரது வீட்டின் பின்பக்கம் சாராயம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட…. “10 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்”…. 2 கொடூரர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை  குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்   விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் என்பவருடைய மகன் சசிகுமார்(28). செ. குன்னத்தூர் மெயின் சாலையில் வசித்து வருபவர் குமார் என்பவருடைய மகன் தர்மராஜ் (21). இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற சற்று மனநிலை சரியில்லாத மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் […]

Categories
மாவட்ட செய்திகள்

கொலையாளிகள் குண்டர் சட்டத்தில் கைது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூர் கிராமத்தில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  கடந்த ஆண்டு பிரவினை 5 பேர் கொண்ட மர்ம  கும்பல் வெட்டி  கொலை செய்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக், ராஜா, முத்துராஜா, பிரவீன், விஜய் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவல்துறையினரை அவதூறாக பேசி… கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்… குண்டர் சட்டத்தில் கைது…!!

காவல்துறையினரை அவதுறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் கடந்த மாதம் 30ஆம் தேதி மங்கலம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரியநாதபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற இளைஞனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் 2 1/2அடி நீளம் கொண்ட வாள் இருந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவ்வளவு வழக்குகள் இருக்கா… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… உத்தரவிட்ட ஆட்சியர்…!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவில் வைரமுத்து(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் காவல்துறையினர் வைரமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து வைரமுத்துவை கம்பம் வடக்கு காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வைரமுத்து பல்வேறு குற்றங்களிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் இனிமேல் தண்டனை… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இளைஞர் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வின்சென்ட் ராஜா(27) மற்றும் கீழக்கரையை சேர்ந்த சாகுல்ஹமீது(45) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பல்வேறு குற்றங்களில் செயல்கள் செய்து வந்துள்ளதால் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெவ்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்… சூப்பிரண்டு அதிகாரி பரிந்துரை… குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை அடுத்துள்ள சூடியூர் கிராமத்தில் வசித்து வரும் கற்பூர சுந்தரபாண்டியன்(35) என்பவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே உள்ள சாலையில் சூடியூரை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(27), சதீஷ்குமார்(20), அருண்(20) ஆகியோர் மது அருந்திவிட்டு வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்திருள்ளனர். இதனையடுத்து கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை கண்டித்து வாகனத்தை எடுக்குமாறு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குண்டர் சட்டம் பாய்ந்தது” கைதான வாலிபர்கள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சுந்தர்ராஜ் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் சுந்தர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சுந்தர்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு நெல்லை காவல்ஆய்வாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவங்க திருந்த போவதில்லை… சூப்பிரண்டு கலெக்டரிடம் பரிந்துரை… உத்தரவிட்ட கலெக்டர்…!!

தொடர்ந்து பல குற்ற சம்பவங்களை செய்து வந்த 2 நபர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் லோகநாதன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைப்போல் பல கொலை மற்றும் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிகிருஷ்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் இம்மாவட்டத்தில் தொடர்ந்து 2 பேரும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இதை அறிந்த சூப்பிரண்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எத்தனை தடவ சொல்லியும் கேட்கல …. வசமாக மாட்டிக்கொண்ட சகோதரர்கள் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த சகோதரர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் (25), சூர்யா (24) என்ற       2 சகோதரர்கள் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் திருவள்ளூர் தாலுகா போலீசார் இதற்கு முன்பாகவே இருவரையும் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதுல போக கூடாது… தொழிலாளிக்கு பாய்ந்த சட்டம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கூலித் தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான  ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள பொது சாலையில் யாரும் நடக்கக்கூடாது என்று கூறி அந்த சாலையை அடைத்து உள்ளார். அப்போது அவ்வழியில் செல்வதற்கு ஆயுதப்படை போலீஸ்காரரின் தாயார் அங்கு சென்றுள்ளார். அப்போது ஆறுமுகம் இந்த சாலையில் நடந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களை சீரழித்த காசி…. மேலும் ஒரு பெண் புகார்… பரபரப்பு தகவல் …!!

பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த  நாகர்கோவிலை சேர்ந்த பிரபல காதல் மன்னன் காசி  குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள நிலையில் தற்போது அவன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு வழக்குகள்… 6 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… ஆட்சியர் அதிரடி..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொண்ட ஆறு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தெள்ளார் பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த அசோக சக்கரவர்த்தி (56) என்ற நபரை சென்ற மே மாதம் 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதுபற்றி தெள்ளார் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசியை சேர்ந்த திருநாவுக்கரசு (38), சாய்பாபா (33), முருகன் (33), […]

Categories

Tech |