மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா தெரு காவலர் குடியிருப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ராமலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளான சத்யா கடந்த மாதம் 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த […]
Tag: குண்டர் சட்டம்
காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த ஆண்டில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை காரணமாக பிணையில் இருந்து வெளியே வந்த 7 பேர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிணையில் வெளியே வர முடியாத குண்டர் சட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் […]
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் […]
ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லையை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் கடந்த 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா. வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் […]
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தனியார் மருத்துவமனையில் அவரது கருமுட்டையை விற்பனை செய்ததாக காவல் துறக்க புகார் வந்தது. புகாரின் பெயரில் விசாரணை செய்த போது சிறுமியின் தாய் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தாய், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்ய வைத்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி பகுதியில் காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகசாமி மற்றும் காசிராஜன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே காவல்துறையினர் முருகசாமி மற்றும் காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற […]
திருப்பூர் பல்லடம் அருள்புரம் செந்தூரன் காலனியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபாலன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி சுசீலா(32). இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது கோபாலன் சின்னக்கரை அருகில் உள்ள பனியன் நிறுவனத்திலும் சுசிலா அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். கடந்த மே மாதம் 4 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோபாலன் மாலையில் சின்னக்கரையில் இருந்து லட்சுமி நகர் செல்லும் ரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். […]
வியாபாரியை கொலை செய்த 5 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பட்டேல் அப்துல் ரசாக் தெருவில் வாழ்ந்து வந்தவர் முகமத் என்ற துணி வியாபாரி. இவர் சென்ற மார்ச் 4ம் தேதி நல்லவன்பாளையத்தில் அவரின் நண்பர்களுடன் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திருவண்ணாமலையில் உள்ள தென்னை மர தெருவைச் சேர்ந்த சையது முகமது தரப்பினருக்கும் முகம்மத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு பின் முகமத் மற்றும் அவருடைய நண்பர்கள் […]
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 21ஆம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பீரோவில் இருந்த 9¾ பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கணேசபுரத்தை சேர்ந்த பெயிண்டர்களான பிரவீன் […]
20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்த துணை நடிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் மில்லேட்ஸ் ரோட்டை சேர்ந்தவர் துணை நடிகரான முகமது ஷயாத். இவர் மீது மூன்று பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவாவை சந்தித்து அண்மையில் புகார் அளித்துள்ளனர். இவரின் மீது அவர்கள் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர். அந்த மூன்று பெண்களும் புகாரில் அவர் தங்களை காதலித்து திருமணம் ஆசைகாட்டி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி […]
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்களை கடந்த மார்ச் 21ம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வழக்கை சிபிசிஐடி உத்தரவிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் […]
வெவ்வேறு சம்பவங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர் காலனியில் வசித்து வரும் சந்திரா என்ற மூதாட்டியின் 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் ஒருவர் கடந்த வாரம் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதேபோல் பெரியகுளம் குள்ளப்புரம் அருகே உள்ள வரதராஜநகரில் வசித்து வரும் செல்வி என்ற பெண்ணிடம் இருந்தும் மர்மநபர்கள் 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் […]
தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கையை, ஏப்., 27 வரை, ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தொடர வேண்டும். மேலும் பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து கஞ்சா, […]
குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் இருதயராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, அடிதடி போன்ற பல்வேறு சட்ட விரோதமான செயல்களை செய்து வந்துள்ளார். இவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவெடுத்தார். எனவே மாவட்ட […]
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மருவத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் சதாசிவம் மற்றும் இவரது மகன்கள் தர்மராஜ், பழனிச்சாமி என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தருண் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் 4 […]
குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் காவல்நிலையத்தில் சதயா, மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில் இவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். அனால் அவர்கள் மூன்று பேரும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் […]
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக கோவை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த ரவுடி பேபி என்ற பெயரில் டிக்டாக்கில் பிரபலமானவர் சுப்புலட்சுமி என்ற சூர்யா (35 ). இவரும் அவரது நண்பருமான மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிக்கந்தர்ஷா என்ற சிக்கா (45) இருவரும் சேர்ந்து யூடியூப் சேனலில் வரும் ஒரு பெண்ணின் நிகழ்ச்சி தொடர்பாக அந்தப் பெண்ணை தகாத முறையில் விமர்சித்துள்ளனர். அந்த பெண் கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் […]
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோவையை சேர்ந்த யூடியூப் நடத்தும் பெண்மணி குறித்து ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 4-ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இருவரையும் […]
நாகர்கோவில் அருகே ரவுடி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திற்பரப்பு அருகே நக்கீரன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு வயது 35 . இவர் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் அடிதடி ,திருட்டு வழக்குகள் இருக்கிறது . மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்தும், அதையும் மீறி ஜெகன் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் […]
கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானபட்டியில் உள்ள தெற்கு தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மாதம் தங்கபாண்டியை வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து தங்கபாண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் தங்கபாண்டியை குண்டர் சட்டத்தின் […]
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான ரவிக்குமாரை கடந்த 6ஆம் தேதி 2 பேர் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாசித், கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். […]
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பாஜகாவினர் மற்றும் இந்து இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் பாஜகவினர் மற்றும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கியவர்களில் இதுவரை காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். எனவே வழக்குபதிவு செய்த 4 பேரையும் குண்டர் தடுப்பு […]
அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது, பதிவுத்துறையில் வருவாயை பெருக்கவும், அரசுக்கு வரவேண்டிய சரக்கு- சேவை வரியை ஒழுங்காக செலுத்தவும், ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்கள், சரக்கு சேவை, வரி கணக்கை ரத்து செய்யவும், மேலும் […]
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்திருக்கிறார். யூடியூபரான சாட்டை துரைமுருகன், இணையதளங்களில் வதந்தியை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் தமிழ்தேசிய ஊடகவியலாளராக இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது […]
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எர்ணாகுளம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி கொண்டு வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அப்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன், குமாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், மணியனூரை சேர்ந்த ராணி, ஈரோட்டை சேர்ந்த ராஜி, ஆனந்தி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடத்தி வந்த […]
திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மாநகர் போலீஸ் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கத்தியை காட்டி வழிப்பறி செய்த மிட்டாய் பாபு, விஜயகுமார் மற்றும் தக்காளி முபரக் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தினேஷ்குமார் என்பவரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் […]
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை வடக்கு தெருவில் சூரியபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா பரிந்துரையின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை பரிசீலனை செய்த கலெக்டர் தினேஷ் […]
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அணைக்கரப்பட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக நல்லதம்பி தனது உறவினரை முருகனை அரிவாளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் நல்லதம்பி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் நல்லதம்பி மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நல்லதம்பியை குண்டர் சட்டத்தின் கீழ் […]
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதால் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கின்ற வகையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து […]
பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அழகர்சாமிபுரத்தில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மதுராபுரியில் செயல்பட்டு வரும் மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய குற்றத்திற்காக அல்லிநகரம் காவல்துறையினர் புவனேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து புவனேஸ்வரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது […]
தமிழகத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நிலம்,சொத்து மற்றும் நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது உடனே குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் பகுதியில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சூரங்குடி காவல்துறையினர் கடந்த 28-ம் தேதி வேம்பார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஆற்று மணல் கடத்தியதாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முத்தழகு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இததேபோன்று கடந்த மாதம் 10-ம் தேதி விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் அம்மன் […]
ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த நிலையில் அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ள்ளதாக 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். […]
பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள எட்டிசேரியில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடத்த மாதம் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து பம்மனேந்தலை சேர்ந்த தர்மராஜ், எருமைகுளம் பகுதியை சேர்ந்த காளிராஜ் ஆகிய இளைஞர்கள் மது கடைக்குள் இருந்த 52,000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது […]
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியில் சக்திமுருகன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அழகுராஜாவும் டிராக்டரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் முன்பகை காரணமாக சக்திமுருகனையும், அழகுராஜவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சக்திமுருகன் இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிக குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஆனையூர் பகுதியில் அழகுராஜா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சக்திமுருகன் என்பவருடன் டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது மேலக்கன்னிசேரியை சேர்ந்த நாகேந்திரன்(26), முனியசாமி(21), வழிவிட்டான்(42), மணிகண்டன்(21) ஆகிய 4 பேர் இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அழகுராஜா காவல்நிலையத்தில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் காவல்துறையினர் ஓர்ந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கடம்பங்குளம் விலக்கு சாலையில் சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை பிடித்து சோதனை செய்த போது பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மேலக்கன்னிசேரி பகுதியை சேர்ந்த அருண்குமார், இளையாங்குடி பகுதியை சேர்ந்த […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக தென்காசி மாவட்டம் உமையதலைவன் பட்டியைச் சேர்ந்த சீனிபாண்டி என்பவரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் சீனிபாண்டி மீது விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டத்திலும் ரேஷன் அரிசி கடத்திய வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சீனிபாண்டியை மதுரை […]
ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த நிலையில் அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ள்ளதாக 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார் மற்றும் குறிஞ்சிநகரில் உள்ள மணிகண்டன் ஆகிய 3 நபரும் கூலித் தொழிலாளர்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் 3 நபரும் சேர்ந்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டுலைன் அமைப்பினர் புகார் […]
சாராயம் விற்பனை செய்த 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தில் முத்தமிழன் என்பவர் வசித்து வருகின்றார். இவரை சாராயம் விற்ற வழக்கில் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதேபோன்று குடியாத்தம் தாலுகா செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரையும் சாராயம் விற்ற வழக்கில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு முத்தமிழ், சரண்ராஜ் ஆகியோர் தொடர்ச்சியாக சாராயம் […]
தமிழ்நாடு பா.ஜ.கவின் ஆதரவு பெற்ற கிசோர் கே.சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவின் ஆதரவாளர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது . முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோரை இழிவாக பேசி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றிய ஆபாச கருத்துக்களை வெளியிட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கே. சாமியை இரண்டாவது முறையாக […]
தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து சூப்பிரண்டு அபிநவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல் துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலகடலாடி பகுதியில் சிவசுப்ரமணியன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இடதகராறு காரணமாக சிவசுப்ரமணியனுக்கும் முருகலிங்கம்(40), வில்வ துறை காளிமுத்து ஆகிய 3 பேருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடலாடி காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான், பி. ஆர். புரம் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் இருக்கின்றது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி, கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது. மக்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரேம்டெசிவர் மருந்துகளையும் பலர் கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர். இந்நிலையில் மக்களின் உயிர்காக்கும் ரெம்டெசிவர் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டு வழக்கில் கைது செய்தவரின் மேல் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்பாபு மீது ஏற்கனவே 7 மணல் திருட்டு வழக்குகள் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பரிந்துரை செய்துள்ளனர். அதற்கான […]
நெல்லையில் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டாஸ்ஸில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த 4 பேர் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் தற்போது நடைபெற்ற கொலை வழக்கிற்காக கைது செய்து பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் குண்டாஸ்ஸில் கைது செய்ய மாவட்ட கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரின் […]
நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் சில நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரும், வண்ணார் பேட்டையை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும் சேர்ந்து அப்பகுதியில் கொலை, வழிப்பறி போன்ற சட்டத்திற்கு […]
மதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 27 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் தேர்தல் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நடைபெற கடந்த இரு மாதங்களாக காவல்துறையினரால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக 27 ரவுடிகளுக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் சட்ட ஒழுங்கிற்கு பங்கம் வகிக்கும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் உறுதிமொழி ஏற்கும் ஆவணத்தில் கையெழுத்து […]