மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]
Tag: குண்டர் தடுப்புச் சட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கிளாங்காட்டூரை சேர்ந்த காட்டுராஜா ( 26 ), நெடுங்குளத்தை சேர்ந்த தனசேகர் ( 26 ) ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் […]
திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமியை தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டி பகுதியில் குருநாதன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் தங்கவேல் (38), பெருமாள் (58) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் கொலை வழக்கில் கைதான 5 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அக்னிராஜ் (19) என்பவர் கடந்த 5-ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காமராஜர் காலனி பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (22), சிவகங்கை மாடன்குளத்தை சேர்ந்த பொன்னையா (24), உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்ற தர்மராஜ் (25), திருப்பாச்சேத்தியை […]
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தமநாயக்கன்பட்டி காந்திநகரில் சவுந்திர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேடசந்தூர் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் 11 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அதன்பின் […]
திருட்டு வழக்கில் கைதான வாலிபரை பெரம்பலூர் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் காந்தி நகரில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (22) என்ற மகன் உள்ளார். இவரை திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்த பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்துறையினர் திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் விடுதலையாகி வெளியில் வந்தால் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]